(ஹஸ்பர்) கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் புதிய தலைவராக கிழக்கு மாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஏ.பி.மதன் திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வர்த்தகத் துறை முதுமாணி(MBA) பட்டம் பெற்ற இவர் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆவார்.இதில் அவரது பாரியார் உட்பட ஆளுனரின் செயலாளர்,மாகாண திணைக்கள தலைவர்கள்,சுற்றுலாப் பணியக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.