கா.பொ.த (சா/த) பரீட்சை ஆரம்பம்.

(எருவில் துசி)2022ம் ஆண்டுக்கான கா.பொ.த (சா/த) பரீட்சை இன்று 29.05.2023ந் திகதி ஆரம்பமானது.

2022ம் ஆண்டுக்கான கா.பொ.த (சாஃத) பரீட்சை இன்று 29.05.2023ந் திகதி காலை 8.30 மணிக்கு சமய பாடத்துடன் நாடளவிய ரீதியில் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மாணவர்கள் பரீட்சைக்கு ஆர்வமாக பங்குபற்றுவதையும் பெற்றோர் தமது பிள்ளைகளை ஆர்வத்துடன் பரீட்சைக்குஅழைத்து வந்ததையும் அவதானிக்க முடிந்தது.