நுாலாக்கப் பட்டு வெளியீடு

லண்டன் பீ.பி.சி. அறிவிப்பாளர் அந்த நாட்டில் வழக்கறிஞராகவும் கடமையாற்றி வருகின்ற விமல் சொக்கநாதன்.
இலண்டனிலிருந்து வீரகேசரி வார வெளியீட்டுப் பத்திரிகைக்கு எழுதிய 75 கட்டுரைகள் நுாலக்கப் பட்டு கொழும்பு தமிழ் சங்கத்திலும் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கையிலும் அவர் இலங்கை வானொலியிலும் அவர் அறிவிபபாளராகவும் சட்டத்தரனியாகவும் கடமையாற்றினார்.
இந் நுால் வெளியீட்டு நிகழ்வுக்கு சட்டத்தரனி சபாரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

அதிதிகளாக வீரகேசரி முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மனோ கனேசன், சீரேஷ்ட ஊடகவியலாளர் கே.குணராசா மற்றும் ஆனந்த பாலக்கிட்டனர், உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட், பீபீ.சி அறிவிப்பாளர். சிவா, வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன், உமா சந்திராபிரகாஷ் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசியுரை – கொழும்பு இராமகிருஷ்ன மிஷன் தலைவர் பூஜ்யஸ்ரீ அட்சராத்மானந்தஜ் மஹராஜ நுாலின் முதற்பிரதி வீரகேசரி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் நுாலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.