அம்பாரையில் இடைநிலைப்பயிர்ச்செய்கை

அம்பாறை மாவட்டத்தில் பல விவசாய நிலங்களில் இடைநிலைப்பயிர் உற்பத்தியாக்கம் இடம்பெற்று வருகிறது .மாவடிப்பள்ளி
தாம்போதிக்கருகாமையிலுள்ள சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பிரதேச வயலொன்றிலா இடைநிலைப்பயிராக தென்னை பயிரிடப்பட்டுள்ளது.