இரு கடவுச்சீட்டுக்களுடன் இலங்கைக்கு வந்த சீன பிரஜையை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ் உத்தரவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கடவுச்சீட்டுகளுடன் கடந்த தினம் இலங்கை வந்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.