வசந்த முதலிகே பிணையில் விடுதலை..!

ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றிரவு(18) கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட ஏழு செயற்பாட்டாளர்களுக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.