அம்பாறை மல்வத்தையில் நேற்று நடைபெற்ற மே 18 தமிழர் இன அழிப்பு நாள் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலின் போது மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சமூக செயற்பாட்டாளர் காத்தவராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.