செட்டிபாளையம் பாடசாலை  மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை!!

LIFT நிறுவனத்தின் ஏற்பாட்டில் HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் “கருத்து வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப் பாவனையும்” எனும் தலைப்பில் இரண்டு நாட்களை கொண்டமைந்த விழிப்புணர்வுச்   நடைபெற்றன.

இதன் வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகப் பாவனை அதிகரித்து வரும் இக்காலத்தில், ஊடகதர்மம், ஊடகம் தொடர்பான சட்டங்களைப் பற்றிய தெளிவு இச்செயலமர்வுகள் மூலம் ஏற்படுவதாக இதில் பங்குபற்றிய மாணவர்கள் தெரிவித்தனர்.