கொழும்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் துருக்கிக்கான மனிதாபிமான நிதி வழங்க ஏற்பாடு

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துாதுவர் ஆலயத்தினால் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாருக் புல்கி அவர்களினால் துருக்கி நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததிற்காக இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் வர்த்தகா்கள் இலங்கை வா்த்தகா்கள் இணைந்து மனிதபிமான உதவித் தொகைகளை பாக்கிஸ்தான் துாதுவரலாயத்தில் வைத்து அன்பளிப்புச் செய்தனா். இந் நிகழ்வுக்கு துருக்கி நாட்டு துாதுவரும் சமூகமளித்திருந்தாா். அத்துடன் துருக்கிய துாதுவரலாயத்தின் பொதுவான இயற்கை அனா்ந்த உதவித் திட்த்திற்காக ஒரு வங்கிக் க ணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாராவது உதவ விரும்பினால் துருக்கி துாதுவா் ஆலயத்தில் உரிய வங்கி இலக்கத்தினை பெற்று உதவமுடியும் எனவும் துருக்கிய துாதுவா் அங்கு தெரவித்தாா்