ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம்.

 

திருகோணமலையில் சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் இன்று 24 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் நடைபெறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர் சங்கங்களும் இணைந்து நிகழ்வினை நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.