ஏனையசெய்திகள் தனது பதவியை இராஜினாமா செய்தார் ஆஷு மாரசிங்க! December 23, 2022 Facebook Twitter Google+ Pinterest WhatsApp ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.