பாணின் விலை நாளை முதல் குறைப்பு !

நாளை (18) முதல் அமுலாகும் வகையில் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கோதுமைமாவின் விலை குறைப்பு காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.