அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவிற்கு மீண்டும் பிணை மறுப்பு

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும் பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.