அரசியலமைப்பு பேரவைக்கான நியமனத்தை தாமதப்படுத்துமாறு எதிர்க்கட்சி கோரிக்கை !

அரசியலமைப்பு பேரவைக்கான நியமனத்தை தாமதப்படுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.