ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணம்.

(எருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்கள் 01.12.2022ந்திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகயினம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் 01.12.2022ந் திகதி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார்.