பிரதானசெய்திகள் அரசியலமைப்பின் 22வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது October 21, 2022 FacebookTwitterWhatsAppEmail அரசியலமைப்பின் 22வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 01வாக்கும் பதிவாகியுள்ளது.