காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 15வது குருபூஜை.

காயத்திரிசித்தர் பகவான் ஆர் கே முருகேசு சுவாமிகளின் 15ஆவது வருட குருபூஜையினை முன்னிட்டு மண்டூர் பாலமுனை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் பூரணகலசம்108 திரவியங்கள் நிறைந்த சங்கு1008 ஆவாகனம் செய்து நேற்று மாலை ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி கே எஸ் புண்ணியரெத்தினம்சுவாமிகள் விசேட சங்காபிஷேகம் பூஜை நிகழ்த்திய போது…

படங்கள். வி.ரி. சகாதேவராஜா