கைத்தொழில் இராஜாங்க அமைச்சரானார் சதாசிவம் வியாழேந்திரன்.

கைத்தொழில்  இறாஜாங்க அமைச்சராக பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமரின் பங்குபற்றுதலுடன் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வின் போதே சதாசிவம் வியாழேந்திரன் (அமல் ) கைத்தொழில் இறாஜாங்க அமைச்சராக பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.