பூனை போல் வந்து எலி போல் சென்றதை பார்க்க வேதனையாக இருக்கிறது

“யுத்த வெற்றி தினமான இன்று (மே18) சிங்கம் போல நாடாளுமன்றுக்கு வரவேண்டிய யுத்த நாயகன் மஹிந்த ராஜபக்ச, பூனை போன்று உள்ளே வந்து எலி போன்று வெளியே சென்றதைப் பார்க்க மனதுக்கு வேதனையாக இருந்தது”, என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்

நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.