ரணிலை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது – ஓமல்பே சோபித்த தேரர்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்கும் முறைமை தவறானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.