வேதநாயகத்தின் தாயார் காலமானர்

ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளரும் சுபீட்சம் செய்தி வலையமைப்புகளின் ஸ்தாபகரும், தவிசாளருமான தா.வேதநாயகத்தின் தாயாரான தா.லெட்சுமிப்பிள்ளை    நேற்று(13) காலமானார்.

86வயதில் இறைபதம் அடைந்த அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக மட்டக்களப்பு லயன்ஸ் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை(17) இடம்பெற்று அன்னாரின் சொந்த ஊரான முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள பொதுமயானத்தில் காலை 11மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.