விஷேட செய்திகள் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இராஜினாமா April 5, 2022 Facebook Twitter Google+ Pinterest WhatsApp நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி இன்று சற்று முன்னர் ராஜினாமா செய்ததையடுத்து, அமைச்சின் முக்கிய பதவிகள் காலியாகவே உள்ளன.