புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார்

புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சரவை பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கையாள ஜனாதிபதி பொருத்தமான நபரை நியமிக்கும் வகையில் அவர் தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.

நேற்றைய தினம் அமைச்சராக பதவியேற்றிருந்த நிலையில், இன்றைய தினம் அவர் பதவி விலகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.