அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை!

ஐக்கிய தேசியக்கட்சியின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக குறித்த போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அக்கட்சியால் நடத்தப்படும் பிரமாண்டக் கூட்டமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.