ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் மீளுருவாக்கம்

(அ.அச்சுதன்)

கிழக்கு மாகாண கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஈழத்து மெல்லிசைப் பாடல்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மீளுருவாக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கான கலந்துரையாடல்  செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் மாகாணப் பணிப்பாளர் ச . நவநீதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலைஞர்கள், எமுத்தாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.