திருமலை பாலையூற்று தூய லூர்து அன்னை திருத்தலத்தில் பொங்கல் திருப்பலி

இலங்கையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றான திருக்கோணமலை பாலையூற்று தூய லூர்து அன்னை திருத்தல பொங்கல் தின விசேட திருப்பலி இன்று காலை அருட்தந்தை ரொகான் பேணாட் அடிகளார் அவர்களினால் நடைபெருவதை படங்களில் காணலாம்.

(படங்கள் -அ . அச்சுதன் )