மன்னாரில் 40 பட்டதாரி பயிலுனருக்கு நிரந்தர நியமனம்

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் 40 பட்டதாரி பயிலுனருக்கு பட்டதாரி பயிலுனருக்கான நிரந்தர நியமனக் கடிதம் புதன்கிழமை (12.01.2022) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் நியமனம் பெற்றவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டடிருப்பதும் குறிப்பிடத்தக்கது.