மஞ்சந்தொடுவாய் ஆலையடி சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு ஒரு தொகுதி மின்குமிழ்கள்

( தாரிக் ஹஸன்)

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மஞ்சந்தொடுவாய் ஆலையடி சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு ஒரு தொகுதி மின்குமிழ்களை அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகளும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்