ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 2022ஆம் ஆண்டு நாட்காட்டி கல்முனையில் வெளியிட்டு வைக்கப்பட்டது

(றாசிக் நபாயிஸ்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்திற்கு ஒரு தொகை நாட்காட்டிகளை ஊடகவியலாளரும் போட்டோ டிஜிட்டல் இன்டநெஷனல் (Photo Digital International) நிறுவனத்தின் உரிமையாளருமான எம்.எம்.ஜெஸ்மின் அவர்களால் கல்முனையில் வைத்து அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் பீ.எம்.எம்.ஏ.காதர், சம்மேளனத்தின் பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக், உறுப்பினர் றாசிக் நபாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.