கடும் மழையால் இடிந்து விழுந்த பாடசாலை மதில்

smart

(பொன்ஆனந்தம்)

திருகோணமலை இலிங்கநகர் கோணலிங்கவித்தியாலயத்தின் மதிலில் இரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்து ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக இலிங்கநகர் முதலாம் ஒழுங்கைப்பகுதி பக்கமாக இருந்த பாடசாலை மைதான ப்பகுதி மதில் பகுதியும் எதிர்பக்கமாகவிருந்ததுமே உடைந்து விழுந்துள்ளது. ஆயினும் வேறு சேதம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.