காத்தான்குடியில்  அடுப்பு வெடித்துச் சிதறியது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவியா ரோட் உடையார் ஒழுங்கையில் நேற்றிரவு சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் அடுப்பு திடிரென்று வெடித்து சிதரியுள்ளது
இதனால் அவ்வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் கேஸ் அடுப்பு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது
மேற்படி கேஸ் சிலிண்டர் புதிதாக விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது