உடன் அமுலுக்கு வரும் வகையில் சுசில் பிரேம்ஜயந்தவின் அமைச்சு பதவி நீக்கம்.

 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள் நீக்கப்பட்டார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்தார்.