சாந்தமருதுக்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் நியமனம்.

சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த என்.எம்.எம். மலீக் கடமையேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன். கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ் உட்பட அதிபர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.