பன்னாட்டு அரங்க கதையாடலுக்கு அழைப்பு.

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர் 09 நிகழ்வின்55ஆவது கதையாடல்7.12.2021 செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரளயன்
நாடகச்செயற்பாட்டாளர் , திரைப்பட இயக்குநர்
(தமிழ்நாடு இந்தியா )
தமிழ் சூழலில் ‘வீதிநாடகம்’ வடிவ உள்ளடக்கமும் வளர்ச்சிப்போக்கும்’ என்ற விடயப் பொருளில் கதையாடவுள்ளார் .

நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.

ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM

ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.