உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

( நூருல் ஹுதா உமர் )உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் தில்ஷான் நிஸாமினால் இன்று வைத்தியசாலை கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.