மட்டு.ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கு இன்று காலை hnhபிட் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார லைவத்தியதிகாரி மாக்டர் எஸ்.கிரிசுதனின் மேற்பார்வையில் பொது சுகாதா பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களினாhல் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து பரீட்சையொன்றிற்குத் தோற்றவுள்ள 120 ஆசிரிய மாணவர்களுக்கு இவ் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கல்லூரி அதிபர் எம்.சி.ஜூனைத் முன்னலையில் ஆசிரியர் மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.