தலவாக்கலை நகரை வசிப்பிடமாக கொண்ட சி.முத்துசாமி ஐயரைக்காணவில்லை.

தலவாக்கலை பி.கேதீஸ்

கடந்த 18 ம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்ற  தலவாக்கலை நகரை வசிப்பிடமாக கொண்ட சி.முத்துசாமி ஐயர் (வயது 72) என்பவர் இன்று வரை வீடு திரும்பாத நிலையில் இவரது குடும்பத்தார் இவரை கண்டால் உடனே தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் காணமால்போன இரண்டு தினங்களில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் மகனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய தந்தை தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தனது 076 6940905, 076 6184984   தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார்.