மட்டு.மாவட்ட பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று  மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டன.

அண்மையில், தரம் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளும் 10 முதல் உயர்தர வகுப்புகளும்  ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று  ஆரம்பிக்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 சதவீனமானவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்ததாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று நிலையை அடுத்து, பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது