ஏழு  மாதங்களின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பம் மட்டு.மாவட்டத்தில்   பாடசாலைகள் திறக்கப்பட்டன

.ரீ.எல்.ஜவ்பர்கான்
சுமார் ஏழு  மாதங்களின் பின்னர்  10ம் ஆண்டு முதல் 13ம் ஆண்டு வரையான பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான  பாடசாலைகள் திறக்கப்பட்டன.மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி பாடசாலைகளுக்கு வருகை தந்தனர்.

.
மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் வருகை தந்திருந்தனர்.மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர்  திருமதி என்.தர்மசீலன் கருத்துத் தெரிவித்தார்.90 சதவீத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தந்ததாக அவர் தெரிவித்தார்.