களுதாவளை பிரதேச சபையில் சரஸ்வதி பூசை சிறப்பாக நடைபெற்றது.

(எருவில் துசி) நவராத்திரி விழா 09நாட்கள் சிறப்பாக நடைபெற்று இன்று விஜயதசமியுடன் நிறைவுற்றது.

களுதாவளை பிரதேச சபையில் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் தலைமையில் செயலாளர் கந்தையா லக்ஷசுமிகாந்தன் வழிநடத்தலில் இன்று பிரதேச சபை அலுவகத்தில் கொவிட் 19 கட்டுப்பாடு கருதி மட்டுப்படுத்தப்பட்ட வகையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்த்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பத்தமை குறிப்பிடத்தக்கது.