மட்டக்களப்பில் விபத்து தலைமறைவாகியுளள் கனகரக வாகனம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

இன்று காலை (08.10.2021) மட்டக்களப்பு பார் வீதியில் ஒரு சிறியரக காறுடன் கனரக லொறி மோதி விட்டு தப்பிசென்றுள்ளதாகவும் அந்த கனரக லொறியினையும் சாரதியினையும் பொலிசார் தேடிவருகின்றனர்.
விபத்து இடம் பெற்ற இடத்தில் இருந்து தப்பிச்சென்ற சாரதியும் லொறியையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காறின் முன்பக்கம் பலத்தசெதத்திற்கு உள்ளான நிலையில் கானப்பட்டது.