“இலங்கை வாழ் மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்” 

அவுஸ்திரேலியாவில் கல்வித் தகைமையுடன் கூடிய பகுதி நேர வேலைவாய்ப்பு!!  

சாதாரண தரத்தில் (O/L ) சித்தி அடைந்த 24 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 25 – 35 வயதிற்கு உட்பட்ட (Mature Students) பொருத்தமான ஆரம்பக் கட்ட கல்வித்தகமை உடையவர்களுக்கு,  இதோ உலகின் 44ஆவது இடத்தில் உயரிய கல்வித்தரத்தில் திகழும் அவுஸ்திரேலிய பல்கலைக் கழகமான The University of New South Wales Global, Sydney, Australia(https://www.unswglobal.unsw.edu.au/) தனது Foundation studies கற்கையை எம் மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவுஸ்திரேலியா நாட்டில் பொருத்தமான பகுதிநேர வேலைவாய்ப்புடன் மேற்படிப்பையும் தொடரக் கூடிய அருமையான வாய்ப்பையும் வழங்குகிறது .இப்பாட நெறியினை கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள AIBT(Asian Institute of Business and Technology- https://aibt.education/  ) கல்விக் கூடத்தில் மாத்திரமே கற்பிக்க அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமானது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அனுமதி கொடுத்துள்ளது. சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்!!! விண்ணப்பிக்க முந்துங்கள்!!

மேலதிக விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெற்றுக் கொள்ள அழைக்கவும் Ms.Lavanya -077 4898 773 (அக்டோபர் 5ம் திகதி பாடகக் கற்கை ஆரம்பிக்கப்படவுள்ளது)

“GRAB YOUR OPPORTUNITY”

Are you exploring opportunities for world class  education with an Australian University? 

The UNSW Global   (https://www.unswglobal.unsw.edu.au/)  offers an exciting opportunity for you through AIBT Campus  (Asian Institute of Business and Technology- https://aibt.education/  ) in Colombo and Kandy providing students a dedicated pathway to achieve their university dreams in Australia to study at University of New South Wales ,Sydney, a top rank work class university ..

AIBT will deliver the UNSW Global Foundation Studies Program to students at its campuses in Colombo and Kandy . For more information, please Call Ms. Lavanya on 077 4898 773 for course commencing Oct 5th ,2021.