மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பதவியை ராஜினாமா செய்தார்

பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மஹிந்த சமரசிங்க  அமெரிக்க மற்றும் மெக்ஷிகோவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.