நியுசிலாந்து தாக்குதல்தாரி காத்தான்குடியைச்சேர்ந்தவர்.

நியூசிலாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நேற்று நுழைந்து அங்கிருந்த மக்களை குத்திய இலங்கையரின் அடையாளத்தை தற்போது நியூசிலாந்து அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஊடக அறிக்கையின்படி, அவர் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது முகமது சம்சுதீன் அடில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நியூசிலாந்திற்கு வந்த பிறகு,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில்  சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.