வாழைச்சேனை பாசிக்குடாவில் விபத்து.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்புமட்டக்களப்பு வாழைச்சேனை பாசிக்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் பசுமாட்டுடன் மேதியதனாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தினால் காரிற்கும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.