மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 30இலட்சம் பெறுமதியான குளிர்சாதனப்பெட்டி.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின்  மூலக்கூற்று ஆய்வுகூடத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக மறை 80பாகை செல்சியஸ் வெப்பநிலையைக்கொண்ட 30இலட்சம் பெறுமதியான குளிர்சாதனப்பெட்டியை  வியாழக்கிழமை கையளித்தபோது பிடிக்கப்பட்ட படம்.