‘பித்தன் ஷா’ நூற்றாண்டு ஓர் உரையாடல்

இலங்கை முஸ்லிம் சிறுகதை எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படும் ‘பித்தன் ஷா’ நூற்றாண்டு ஓர் உரையாடல் எதிர்வரும் 31.07.2021 அன்று
இரவு 7.00 மணிக்கு முகநூல் நேரலையில் இடம்பெறவுள்ளது.மேமன்கவியின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில்
உரையாளர்களாகபேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் வாழைச்சேனை எஸ்.ஏ. ஸ்ரீதர்
ஜிப்ரி ஹாஸன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.