யாலவில் 12,000 ஏக்கர்களை ரகசிய வேலைக்கு பயன்படுத்த அரசு திட்டம். சஜித்!

யால தேசிய பூங்காவின்  12,000 ஏக்கரை வேறு சில நோக்கங்களுக்காக வேறு சில ரகசிய நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதை அவர் தனது ட்விட்டர் கணக்கில்  தெரிவித்துள்ளார்.