ரணில் ,அதுரலியே ரத்தன தேரா் ஆகியோரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்து செய்க.

தேசிய பட்டியலில்  ஊடாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சித்தலைவர்  ரணில் விக்ரமசிங்க மற்றும் அதுரலியே ரத்தன தேரா் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக் கோரி வெளிப்படைத்தன்மை முன்னணியின் செயலாளர் நாகானந்த கொடித்துவக்கு உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.