கிழக்கு மாகாண விவாசாயத்தை நிலைத்திருக்க செய்ய முயற்சி.

கிழக்கு மாகாணத்தில் உறுதியான நிலைத்து நிற்கும் விவசாய கலாச்சாரத்தை செயற்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டத்தின் அரச திணைக்களங்களினதும் கூட்டுத்தாபனங்களினதும் உயரதிகாரிகளுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஸித்த பி வணிக சங்கவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி மண்டபத்தில்
இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் கலந்து கொண்டிருந்ததுடன், மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.